அன்புடையீர்,
நடைபெற்ற ஜனவரி-2016 அரையாண்டு பொதுத் தேர்வு தேர்ச்சி விவரங்களை இணைப்பு ஒன்றை கிளிக் செய்து பதிவு செய்யுமாறு திண்டிவனம் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
                                            ஓம்/-எம்.ஞானஜோதி.
                                        மாவட்டக் கல்வி அலுவலர்.